சனி, 30 ஜனவரி, 2010
எங்கே செல்லும் இந்த பாதை
என் தாத்தாவின் வீடு. குங்குமத்தை குவித்து வைத்தது போல் செம்மண் தொட்டு னெற்றியில் இட்டுக் கொள்ளலாம். இளம் பச்சை னிற சேலையில் அங்கங்கே வெள்ளை னிறத்தில் வேலைப்பாடுகள் செய்தது போல் னெல் வயலின் னடுவே கொக்குகள் அமர்ந்திருக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)